ஜெபக்குறிப்பு: ஜனவரி 13 வெள்ளி
“.. கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ” (எண்.11:23). இவ்வாக்குப்படி குடிப்பழக்கத்தில் அடிமையாகி உள்ள 7 நபர்களை கர்த்தருடைய வல்லகரம் மீட்டு இரட்சிக்கவும், 6 குடும்பங்களில் சமாதானத்தைத் தந்து எல்லாப் பிரச்சனைகளினின்று விடுவித்திடவும் மன்றாடுவோம்.