ஜெபக்குறிப்பு: ஜனவரி 16 திங்கள்

… நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி.28:15) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே திருமணத்திற்கு காத்திருக்கும் 11 நபர்களுக்கு தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி அவர்களைக் குடும்ப வாழ்வில் இணைத்து ஆசீர்வதித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.