ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 27 வெள்ளி
“தேவனே உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங்.36:7) சத்தியவசன அலுவலகத்திற்கென சொந்த இடம் கிடைக்கப்பெறுவதிலும் தேவனுடைய கிருபையும் ஆலோசனையும் வழிநடத்துதலும் நிறைவாய் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.