ஜெபக்குறிப்பு: ஜனவரி 18 புதன்

நம்முடைய தேசத்தில் தீவிரவாதம் நக்சலைட் இவர்களுக்காக நடத்தப்படுகிற பயிற்சி மையங்கள், அங்குள்ள பயிற்சியாளர்கள், அந்த இயக்கத்திற்கென்றே தங்களை அர்ப்பணித்திருக்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் சந்தித்து இரட்சிக்கவும், தேசத்தின் நன்மைக்கான காரியங்களைச் செய்கிறவர்களாக அவர்கள் மாறுவதற்கும் மன்றாடுவோம்.