ஜெபக்குறிப்பு: ஜனவரி 19 வியாழன்

… என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை (யோவேல்.2:26) என்ற வாக்குப்படியே குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் 7 நபர்களுக்கு கர்த்தர் இரங்கவும், அக்குடும்பங்களில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.