ஜெபக்குறிப்பு: ஜனவரி 20 வெள்ளி
வெள்ளிதோறும் காலை பொதிகை சேனலில் ஒளிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சிகள், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தமிழன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் நேர்த்தியாய் சிறப்பாய் ஒளிபரப்பாவதற்கு அப்பணியில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்காகவும், இதற்கான தேவைகள் தடையின்றி சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.