ஜெபக்குறிப்பு: 2018 மே 12 சனி
வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து ஊழியப்பணிகளுக்காகவும், பத்திரிக்கை ஊழியங்கள், வானொலி ஊழியங்கள் தடையின்றி செய்யப்படுவதற்கான பணத்தேவைகள் சந்திக்கப்படவும் Associate Director Rev.அனில் குமார் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.