ஜெபக்குறிப்பு: 2018 மே 14 திங்கள்
“.. மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற் போயிற்றோ” (ஏசா.50:2) என்ற வாக்குப்படி இரட்சிக்க வல்லமையுள்ள தேவன் தாமே குடிப்பழக்கத்திலிருக்கிற 11 நபர்களை விடுவித்திடவும், குடும்ப சமாதானத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 9 குடும்பங்களில் தேவ சமாதானம் காணப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.