ஜெபக்குறிப்பு: ஜனவரி 25 புதன்

சமுத்திரத்திலே வழியையும், வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்குகிற (ஏசா.43:16) கர்த்தர் தாமே வேலைக்காக காத்திருக்கும் 6 நபர்களுக்கும், வேலை உயர்வுக்காக காத்திருக்கும் 3 நபர்களுக்கும், வேலை நிரந்தரத்திற்காக காத்திருக்கும் ஒருவருக்கும், இடமாற்றத்திற்காக காத்திருக்கும் 2 நபர்களுக்கும் உதவி செய்திட மன்றாடுவோம்.