ஜெபக்குறிப்பு: ஜனவரி 26 வியாழன்

நம்முடைய தேசத்தின் குடியரசு தினநாளை அனுசரிக்கும் நாம், பாவத்திலும் சாபத்திலும் அழிந்துகொண்டிருக்கும் தேசத்தின் மக்கள் மனந்திரும்புதலுக்காகவும், தேசத்தின் எல்லை பாதுகாப்பு வீரர்கள், மற்றும் தேசத்தலைவர்கள் யாவருடைய நல்ல சுகத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.