ஜெபக்குறிப்பு: 2018 மே 21 திங்கள்
சத்தியவசன முழுநேர முன்னேற்றப்பணியாளர்கள் சகோ.அருண் மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் இவர்களது ஊழியங்களில் போக்குவரவுகளை உடைமைகளை கர்த்தர் பாதுகாத்து புதிய விசுவாசிகளை சந்திப்பதற்கும், முன்னேற்றப்பணிக்கான வாசல்களை கர்த்தர் திறப்பதற்கும் கிருபைகளைத் தந்தருள வேண்டுதல் செய்வோம்.