ஜெபக்குறிப்பு: ஜனவரி 28 சனி

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள் (சங்.4:3). சத்தியவசன ஊழியத்தை தங்கள் உதாரத்துவமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கி வருகிற பங்காளர்கள் யாவருடைய தேவைகளையும் அறிந்த கர்த்தர் அவர்களை நிறைவாய் ஆசீர்வதித்து வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.