ஜெபக்குறிப்பு: 2018 மே 28 திங்கள்

“நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்” (யோவான்.13:18) என்ற வாக்கைப்போலவே தொழில் செய்துவரும் 6 நபர்களது தொழிலை தேவன் ஆசீர்வதித்திடவும், கடன் பிரச்சனையோடு உள்ள 8 நபர்களது கடன்களைக் கொடுத்துத் தீர்ப்பதற்கான கிருபைகளைத் தந்து எல்லாவித சிறுமையினின்றும் கர்த்தர் அவர்களை இரட்சித்திட வேண்டுதல் செய்வோம்.