ஜெபக்குறிப்பு: 2018 மே 29 செவ்வாய்

வேதாகமத்திற்கு திரும்புக அமெரிக்க தேசத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்பட, வானொலி செய்தியாளர் திரு.ஜாண் நியூபீல்டு அவர்களுக்காகவும், உலகின் பல கண்டங்களிலும் உள்ள இவ்வூழியத்தின் பங்காளர்கள் ஆதரவாளர்களுக்காகவும் ஜெபிப்போம்.