ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 16 சனி

“நான் … உனக்குப் போதிப்பேன்” (யாத்.4:12) என்று மோசேயைப் பெலப்படுத்தின தேவன்தாமே படிப்பில் சற்று ஞானக்குறைவோடு உள்ள  10 பிள்ளைகளுக்கு கர்த்தரே சம்பூரணமான ஞானத்தைத் தந்தருளவும் அவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் எல்லாவற்றிலேயும் திறமையுள்ளவர்களாக கர்த்தருக்கு மகிமையுண்டாக ஜீவிக்க ஜெபிப்போம்.