ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 2 திங்கள்

“..நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்கு தருவார்” (யோவான்16:23) என்ற வாக்குப்படியே கர்த்தர் 14 குடும்பங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும், சுகத்திற்காகவும், விடுதலைக்காக வும் முழு இருதயத்தோடும் கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.