ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 9 திங்கள்
காரியசித்தியோ கர்த்தரால் வரும் (நீதி.16:33) என்ற வாக்குப்படி திருமணத்திற்கு காத்திருக்கும் 20 நபர்களுக்கு கர்த்தர் ஏற்றத்துணையைக் காண்பித்து திருமண காரியங்களை வாய்க்கச் செய்திடவும், குழந்தைப் பாக்கியத்திற்காய் காத்திருக்கும் 22 குடும்பங்களில் கர்த்தர் அற்புதங்களைச் செய்திடவும் வேண்டுதல் செய்வோம்.