ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 20 வெள்ளி
“உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்” (சங்.119:160) பைபிள் சொசைட்டி ஆப் இந்தியா மூலம் 69 மொழிகளில் நடைபெற்று வரும் மொழிபெயர்ப்பு பணிகள் நிறைவடையவும், இதற்கு சத்துரு கொண்டு வரும் தடைகள் உடைக்கப்படவும், ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் தனது சொந்த மொழியில் பரிசுத்த வேதாகமம் கிடைக்கவும் ஜெபிப்போம்.