வாக்குத்தத்தம்: 2018 ஜூலை 23 திங்கள்

நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். (அப்.20:24)
வேதவாசிப்பு: யோபு.1-3 | அப்போ.20:17-38