ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 1 புதன்
“உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே” (ஏசாயா.45:3) என்று வாக்குப்படி கர்த்தர்தாமே இம்மாதம் முழுவதும் தமது அற்புத செயல்களால் நம்மை வழிநடத்தவும், நமது போக்குவரவுகளை பாதுகாக்கவும் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.