வாக்குத்தத்தம்: 2018 ஆகஸ்டு 5 ஞாயிறு

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது. (சங்.8:1)
வேதவாசிப்பு: சங்கீதம்.8-14 | ரோமர்.3