ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 8 புதன்
வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகத்தின் பணிகள் ஆசீர்வதிக்கப்படவும், வானொலி, தொலைகாட்சி பணி, இலக்கிய பணிகளில் உள்ள தேவைகள் சந்திக்கப்படவும், Associate Director Rev.அனில் குமார் அவர்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.