வாக்குத்தத்தம்: 2018 ஆகஸ்டு 16 வியாழன்

தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார். (சங்.68:6)
வேதவாசிப்பு: சங்கீதம்.66-69 | ரோமர்.12