ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 4 செவ்வாய்

… இயேசு … ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார் (மத்.9:35) என்ற வாக்குப்படியே சகல வியாதிகளையும் நீக்க வல்லவராகிய இயேசுதாமே வியாதிகளிலும் சுகவீனங்களிலும் இருக்கும் 12 நபர்களது படுக்கைகளை மாற்றி பூரண சுகத்தைத் தந்தருள பாரத்தோடு ஜெபிப்போம்.