ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 6 வியாழன்

உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறவதாவது: .. பயப்படாதே (ஏசா.44:2) இவ்வாக்கைப் பற்றிக்கொண்டு பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் 5 சகோதரிகள் பெலனடையவும், சுகப்பிரசவம் உண்டாவதற்கும் ஜெபம் செய்வோம்.