ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 7 வெள்ளி

… நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள் (யோவேல் 3:27) சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்த்துவரும் புற இன மக்கள் கர்த்தரே தேவன் என்று அறிந்துகொள்வதற்கும், மெய்யான சமாதானத்தைத் தேடுபவர்கள் சத்தியத்தை கேட்டு மனந்திரும்பவும் ஜெபிப்போம்.