வாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 12 புதன்

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. (2கொரி.3:17)
வேதவாசிப்பு: நீதி.29-31 | 2கொரி.3