ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 8 சனி

… கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது (1இரா.4:44) தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 23 நபர்களது கைகளின் பிரயாசங்களில் நல்ல வளர்ச்சியையும் பெருக்கத்தையும் கர்த்தர் கட்டளையிட்டு வரவர விருத்தியடையவும் அநேகருக்கு ஆசீர்வாதமாக திகழவும் ஜெபிப்போம்.