ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 20 வியாழன்

வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களுக்காகவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் செயல்படும் ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்பட, வானொலி செய்தியாளர் Rev.நியூ பீல்டு அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த, ஊழியங்களை ஆதரிக்கும் புதிய ஆதரவாளர்களை தேவன் தந்தருள மன்றாடுவோம்.