ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 27 வியாழன்

“இருக்கிறவராக இருக்கிறேன் …” (யாத்.3:14) என்னும் உன்னதமான நாமமுடைய தேவன்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கென சொந்த இடத்தைத் தந்த ருளவும், இவ்வூழியத்திற்கு உதவிகரமாக செயல்படும் அனைவரையும், அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் ஆசீர்வதித்திட, தேவைகளைச் சந்தித்திட ஜெபிப்போம்.