ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 28 வெள்ளி

“ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி …” (ஆதி.35:28) என்ற வாக்கைப் போல பங்காளர் குடும்பங்களிலே விருத்தாப்பிய வயதுள்ளோர் யாவருடைய குடும்பங்களிலும் அவர்களது சமாதானமான சூழ்நிலை, அன்பின் பராமரிப்பு, நாட்களுக்குத் தக்கதான பெலன் அவர்களுக்கு காணப்பட மன்றாடுவோம்.