ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 5 வெள்ளி
அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார் (சங்.66:7) இராஜாதி இராஜாவாகிய தேவன் சத்தியவசன தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டும்வரும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கவும், செய்தியாளர்களை வல்லமையாய் பயன்படுத்தவும், தேவைகளை கர்த்தர் சந்திக்கவும் ஜெபம் செய்வோம்.