ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 14 ஞாயிறு

… வானம் எனக்கு சிங்காசனம்; பூமி எனக்கு பாதபடி (ஏசா.66:1) சர்வவல்லமையுள்ள தேவனை ஒன்றாக கூடி ஆராதிக்கும் ஆராதனை ஸ்தலங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் எவ்வித இயக்கத்தினராயினும் கர்த்தர் அவர்களை சந்திக்கவும், சுவிசேஷப்பணியில் அவர்களே வல்லமை மிக்க பாத்திரங்களாக பயன்படுத்தப்படுவதற்கும் ஜெபிப்போம்.