வாக்குத்தத்தம்: பிப்ரவரி 21 செவ்வாய்

நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன். (யோனா 2:9)