ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 21 செவ்வாய்
“என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்” (சங்.71:9) இவ்வாக்கின்படியே நமது பங்காளர் குடும்பங்களிலே விருத்தாப்பிய வயதிலே பெலவீனங்களோடு இருக்கும் ஒவ்வொருவரையும் கர்த்தர் கைவிடாமல் இருந்து, குடும்பத்தினரோடு சந்தோஷமாய் காணப்படுவதற்கு ஜெபிப்போம்.