ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 18 வியாழன்
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள் (ரோம.12:11) என்ற வாக்குக்கேற்ப படித்துக்கொண்டிருக்கும் கல்லூரியானாலும், வேலை ஸ்தலங்கள் என்றாலும் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் குழுவாக கூடி ஜெபிக்கும் ஜெபக்குழுக்களையும், அதை முன்னின்று நடத்துபவர்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.