ஜெபக்குறிப்பு: 2018 அக்டோபர் 29 திங்கள்
“சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் … ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான்” (மத்.10:42) சத்தியவசன ஊழியத்தைத் தாங்கிவருகிற ஜெபக்குழுக்களுக்காக, ஆதரவாளர்களுக்காக, விசுவாசப் பங்காளர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து, இவ்வூழியத்தின் எல்லையை தேவன் விரிவாக்க மன்றாடுவோம்.