ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 8 வியாழன்

… நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார் (யோபு 37:5) பெரிய காரியங்களைச் செய்கிற தேவன்தாமே வேலைக்கு முயற்சித்து வரும் நபர்களுக்கும், வேலையில் உயர்விற்காக காத்திருக்கும் நபர்களுக்கும் நிரந்தரப் பணிகளுக்கு காத்திருக்கும் நபர்களுக்கும் கர்த்தர் மனமிரங்கி அவர்களுக்கு உதவிசெய்திட ஜெபிப்போம்.