ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 13 செவ்வாய்

சத்தியவசன இலக்கியபணி ஊழியத்தின் வாயிலாக ஆசீர்வதிக்கப்பட்டு வரும் ஒவ்வொருவருக்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். மாதந்திர வெளியீடுகள் வட மாநிலங்களில் இருக்கும் பங்காளர்களுக்கு தவறாமல் கிடைப்பதற்கும் தபால்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் யாவரது சேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.