ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 4 சனி

..கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான் (லூக்.11:10). இவ்வாக்குப்படியே படிப்பில் நல்ல ஞானத்திற்காக மற்றும் செமஸ்டர் தேர்வுகளுக்காக ஜெபிக்கக் கேட்ட 26 பிள்ளைகளுக்கு கர்த்தர் ஞானத்தையும் ஞாபகசக்தியையும் தந்து வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.