வாக்குத்தத்தம்: 2018 நவம்பர் 18 ஞாயிறு

அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை … தேவனுக்குச் செலுத்தக்கடவோம். (எபி.13:15)
வேதவாசிப்பு: எசேக். 29,30 | எபிரே.13