ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 21 புதன்

தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே, நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள் (1கொரி.9:11) இவ்வாக்குப்படி சத்தியவசன ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்குபவர்களுக்காக நன்றி செலுத்தி, வரும்நாட்களிலும் புதிய பங்காளர்களையும் ஆதரவாளர்களையும் கர்த்தர் தந்தருள வேண்டுதல் செய்வோம்.