ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 28 புதன்
இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் (1சாமு.7:12) இவ்வாக்கைப்போலவே வெப் டிவி, வெப் சைட், Whatsapp, SMS ஆகிய ஊடகங்கள் வாயிலாகவும் ஏராளமானோர் பயன்படும் வகையில் சத்தியவசன ஊழியங்களை செய்வதற்கு தேவனளித்த கிருபைகளுக்காக துதித்து தொடர்ந்தும் தேவனுடைய நாமம் மகிமைப்பட ஆத்துமாக்கள் ஆதாயப்படுத்தப்பட ஜெபிப்போம்.