ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 9 வியாழன்

… உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள் (1 நாளா. 29:9) கர்த்தருடைய பணிக்கென்று கொடுத்த சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஆதரவாளர்கள் யாவருடைய குடும்பங்களையும் கர்த்தர் தமது பொக்கிஷசாலையாகிய வானத்தைத்திறந்து ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.