ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 11 சனி

சத்தியவசன இலக்கியப்பணிகளை தேவன் ஆசீர்வதிக்கவும், இவ்வாண்டிலும் அநேக புதிய புத்தகங்களை வெளியிடுவதற்கான தேவவைகளைக் கர்த்தர் சந்திக்கவும், மாதாந்திர வெளியீடுகள் ஒவ்வொருமாதமும் தடையின்றி அனுப்பப்பட, அநேக புதிய நபர்கள் பங்காளர்களாகவும் சந்தாதாரர்களாகவும் இணைந்து பயன்பெற மன்றாடுவோம்.