வாக்குத்தத்தம்: 2018 டிசம்பர் 18 செவ்வாய்

நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும். (ஒபதியா15)
வேதவாசிப்பு: ஒபதியா. 1 | வெளிப்படு.9