ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 11 செவ்வாய்
இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி அறியப்படுவேன் (எசேக்.38:23) கர்த்தருடைய மகத்துவங்களை அறியப்படுத்தும் சத்தியவசன இலக்கிய பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களில் மறு அச்சுப் பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.