ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 22 சனி

இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல (மத்.18:14) மணிப்பூர் மாநிலத்தில் ஆதிவாசி இனமக்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், போதைபொருளுக்கு அடிமைப்பட்டுள்ளோர், எய்ட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகவும் உள்ளனர். அனைவரும் இரட்சிக்கப்பட பாரத்துடன் மன்றாடுவோம்.