ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 14 செவ்வாய்
“.. நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி.. அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” (மத்.28:19) ஆண்டவருடைய கட்டளையின்படி தேசமெங்கும் செய்யப்படும் அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களுக்காக, அதன் தலைவர்களுக்காக, மிஷனரிகளின் பாதுகாப்பிற்காக பாரத்துடன் ஜெபிப்போம்.