வாக்குத்தத்தம்: பிப்ரவரி 14 செவ்வாய்

என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; (எசே.18:9)